மனதில் பதிக்க
நான் பறைசாற்றிய செய்தி ஞானத்தின் கவர்ச்சியான சொற்களில் அமையவில்லை. ஆனால் அது தூய ஆவியின் வல்லமையை எடுத்துக் காட்டுவதாக அமைந்தது. - 1 கொரிந்தியர் 2:4
My message and my proclamation were not with persuasive words of wisdom, but with a demonstration of spirit and power - 1 Corinthians 2:4
மனதில் சிந்திக்க
நமது இயேசு ஆண்டவர் தூய ஆவியானவரை நமக்காக தந்திருக்கின்றார். எனவே நமது செயல்கள், வார்த்தைகள், சிந்தனைகள், அனைத்தும் தூய ஆவியானவரின் விருப்பத்தோடும், அவரது வல்லமையோடும் தான் நடைபெறுகிறதா என்பதை அடிக்கடி பரிசீலனை பண்ணுகின்றோமா என்று சிந்திப்போம்.
Our Lord Jesus has given us the Holy Spirit. Therefore, let us reflect on whether we frequently examine whether all our actions, words, and thoughts are taking place in accordance with the will and power of the Holy Spirit.
-- Twenty-Second Monday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment