மனதில் பதிக்க
“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவரை வழிநடத்தினால் இருவரும் குழியில் விழுவர் ” - மத்தேயு 15: 14
“If the blind lead the blind, both will fall into a pit” - Matthew 15: 14
மனதில் சிந்திக்க
இயேசுவின் ஞானத்தையும் வழிநடத்துதலையும் சார்ந்து வாழாவிட்டால் , அவரில் வேரூன்றாதவர்களை நாம் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவோம், அல்லது நம் சொந்தப் புரிதலை நம்பி மற்றவர்களைத் தவறான வழியில் நடத்துவோம் என்பதை இயேசு நமக்கு நினைவூட்டுகிறார். ஒவ்வொரு நாளும் இயேசு நம்மை வழிநடத்த நாம் அனுமதிக்கிறோமா, அல்லது உலகத்தின் குரல்களைப் பின்பற்றுகிறோமா?
Jesus reminds us that unless we are led by His wisdom, we will either blindly follow those not rooted in Him or mislead others by trusting our own understanding instead of God's truth. Are we allowing Jesus to lead us each day, or are we following the voices of the world?
-- Eighteenth Tuesday in Ordinary Time - Cycle 2
No comments:
Post a Comment