மனதில் பதிக்க
“என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன். இவருக்குச் செவிசாயுங்கள்.” - மத்தேயு 17: 5
“This is my beloved Son, with whom I am well pleased. Listen to him.” - Matthew 17:5
மனதில் சிந்திக்க
இவ்வார்த்தைகள், கீழ்ப்படிதலுள்ள தம் மகன் மீது ஒரு தந்தைக்கு இருக்கும் பெருமையை வெளிப்படுத்துகின்றன. இயேசு, இறைமகனாகவும், இரக்கமுள்ள ஊழியராகவும் வாழ்ந்து, நமக்குச் சிறந்த முன்மாதிரியை விட்டுச் சென்றார். நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றி நம் இறைத்தந்தைக்கு மகிழ்ச்சியை அளிக்கிறோமா? அல்லது கிறிஸ்துவைப் போல மாறாமல் அவரை வெறுமனே வியந்து ரசிப்பதிலேயே திருப்தியடைகிறோமா?
These words reveal the pride of a Father in His obedient Son. Jesus lived as a faithful son, and a compassionate servant, leaving us the perfect example to follow. Are we following His example and bringing joy to our Heavenly Father, or are we content with admiring Christ without truly becoming more like Him?
-- Feast of the Transfiguration of the Lord
No comments:
Post a Comment