மனதில் பதிக்க
“உங்கள் உடலிலிருந்து கல்லாலான இதயத்தை எடுத்துவிட்டு, சதையாலான இதயத்தைப் பொருத்துவேன். என் ஆவியை உங்களுக்குள் புகுத்துவேன்” - எசேக்கியேல் 36:26
“I shall give you a new heart and put a new spirit in you; I shall remove the heart of stone from your bodies and give you a heart of flesh instead.” - Ezekiel 36:26
மனதில் சிந்திக்க
நம் படைப்பாளராகிய இறைவன், நம் எண்ணங்களையும், போராட்டங்களையும், செயல்களையும் நன்கு அறிந்திருக்கிறார். நாம் பாவத்தில் விழுந்தாலும், அன்புள்ள இறைவன் நம்மை மன்னித்து, நம் உள்ளங்களை மாற்றி, தூய ஆவியானவரின் துணையுடன் புதுப்பிக்கப்பட்ட வாழ்வை வாழச் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறார். இறைவன் நம் உள்ளங்களை மாற்றுவதற்கு நம்மை அர்ப்பணித்து, எப்போதும் அவரது உண்மையான பிள்ளைகளாக வாழ நாம் தயாராக இருக்கிறோமா?
Our God, our Creator, knows our thoughts, struggles, and actions. Even when we fall into sin, His loving heart is always ready to forgive, transform us, and give us the Holy Spirit to lead a renewed life. Are we ready to open our hearts to God’s transformation and remain His faithful children always?
-- Twentieth Thursday in ordinary Time -Cycle 2
No comments:
Post a Comment