மனதில் பதிக்க…
“உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்”. மத்தேயு 25:29
For to everyone who has will more be given, and he will have abundance; but from him who has not, even what he has will be taken away. Matthew 25: 29
மனதில் சிந்திக்க…
Our Lord rewards those who use their talents well. Let us seek to serve God with the gifts, talents, and graces He has given us.
தங்கள் திறமைகளை நன்கு பயன்படுத்துபவர்களுக்கு நம் இறைவன் வெகுமதி அளிக்கிறார். அவர் நமக்குக் கொடுத்த வரங்கள், திறமைகள் மற்றும் அருளால் பணி செய்ய முற்படுவோம்.
-- 21st Saturday in Ordinary Time - Cycle 1
No comments:
Post a Comment