Friday, August 29, 2025

Aug 29

 



மனதில் பதிக்க… 


“எனவே விழிப்பாய் இருங்கள்; ஏனெனில் அவர் வரும் நாளோ, வேளையோ உங்களுக்குத் தெரியாது”. மத்தேயு 25: 13

Watch therefore, for you know neither the day nor the hour.  Matthew 25: 13



மனதில் சிந்திக்க… 


தயாராக இல்லாமல் இருப்பதில் விளைவுகள் உண்டு என்று இயேசு நம்மை எச்சரிக்கிறார். இன்று நாம் அவருக்குச் செவிசாய்த்து, தீர்ப்பு நாளில், அவரை நேரில் சந்திக்கத் தயாராவோமா?


Jesus warns us that there are consequences for being unprepared. May we start listening to Him today and be prepared to meet the Lord, face to face, on the day of judgment?


-- 21st Friday in Ordinary Time - Cycle 1


No comments:

Post a Comment