மனதில் பதிக்க…
உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதரர் சகோதரிகளை மனமார மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார்." - மத்தேயு 18:35
So will my heavenly Father do to you, unless each of you forgives his brother from his heart.” - Matthews 18:35
மனதில் சிந்திக்க…
மன்னிப்பு வழியாக நம் கசப்பு உணர்வுகளைத் தூக்கி எறிகின்ற பொழது கடவுள் நம் வழியாக செயல்பட ஆரம்பிக்கின்றார் என்பதை மனதில் கொண்டு யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் மன்னித்து மறப்போம்.
When we forgive others, God begins His works through us. No matter who or for what, shall we forgive and forget all the bitter feelings against others?
-- 19th Thursday of ordinary time - Cycle 1
No comments:
Post a Comment