மனதில் பதிக்க…
“மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது” - லூக்கா 12:15
“For life does not consist in possessions, even when someone has more than he needs.” - Luke 12:15
மனதில் சிந்திக்க…
கடவுள் நம் அனைவரையும் நிறைவாக ஆசீர்வதித்துள்ளார்.. ஆனால் நாமோ கடவுள் கொடுத்த செல்வத்தால் மன நிறைவு அடையாமல் இன்னும் மிகுதியான செல்வம் சேர்க்க பேராசையில் வாழ்கிறோம்.. கடவுளின் ஆசீரால் பெற்ற செல்வதை பிறருக்கு பகிர்ந்து அளித்து கடவுளின் பிள்ளையாக வாழ முயல்வோமா? சிந்திப்போம்.
God has blessed every one of us abundantly. But we don't get satisfied with what God has given us and keep running behind accumulating wealth and lead a greedy life. Can we try to share the wealth received through God's blessings and lead a life as a child of God.
-- 18th Sunday of Ordinary time - Cycle 1
No comments:
Post a Comment