மனதில் பதிக்க…
இந்தச் சிறு பிள்ளையைப்போலத் தம்மைத் தாழ்த்திக்கொள்பவரே விண்ணரசில் மிகப் பெரியவர். - மத்தேயு 18:4
Whoever humbles himself like this child is the greatest in the kingdom of heaven. - Matthew 18:4
மனதில் சிந்திக்க…
சிறு பிள்ளைகள் கள்ளம் கபடற்றவர்கள். உண்மையை எடுத்துரைப்பவர்கள். அதே போன்ற தூய்மையான, தாழ்மையான உள்ளம் நமக்கு எப்போதும் இருக்க வேண்டும் என்று நம் இயேசு ஆண்டவர் எடுத்துறைக்கின்றார். தூய உள்ளத்தோடும் , தாழ்மையான மனநிலையோடும் வாழ்வோமா?
Little children are innocent and sincere. They tell the truth. Our Lord Jesus teaches us that we should always have a pure and meek heart. Shall we live with a pure heart and a humble mind?
-- 19th Tuesday of ordinary time - cycle 1
No comments:
Post a Comment