மனதில் பதிக்க…
“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் வெள்ளையடித்த கல்லறைகளுக்கு ஒப்பானவர்கள். அவை புறம்பே அழகாகத் தோற்றமளிக்கின்றன; அவற்றின் உள்ளேயோ இறந்தவர்களின் எலும்புகளும் எல்லா வகையான அழுக்குகளும் நிறைந்திருக்கின்றன”. மத்தேயு 23: 27
Woe to you, scribes and Pharisees, hypocrites! for you are like white washed tombs, which outwardly appear beautiful, but within they are full of dead men's bones and all uncleanness. Matthew 23: 27
மனதில் சிந்திக்க…
நாம் மற்றவர்களைப் பற்றி சிந்திக்கும் விதத்தையும் அவர்களை நடத்தும் விதத்தையும் இதயம் வெளிப்படுத்துகிறது. உண்மையான அழகு மற்றும் பக்தி உள்ளிருந்து வருகிறது, கடவுளின் வார்த்தையைக் கேட்டு கீழ்ப்படிவது நிலைநிறுத்தப்பட்ட மனதிலிருந்து வருகிறது.
The heart reveals the way we think of others and treat them. True beauty, and piety come from within the mind that is set on hearing and obeying God's word.
-- 21st Wednesday in Ordinary Time - Cycle 1
No comments:
Post a Comment