மனதில் பதிக்க…
ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!- யோசுவா24:16
“Far be it from us to forsake the LORD to serve other gods. - Joshua 24:16
மனதில் சிந்திக்க…
நம்மில் அநேகர் பணமும், பொருளாதார வசதியும் நம் வாழ்வை உயர்த்திவிடும் என்று நம்புகின்றோம். அதனால் அதுவே நமக்கு இன்னொரு கடவுளாகவும் மாறிவிடுகின்றன. அதை தவிர்த்து நம்மை படைத்து பண்படுத்திய இறைவனை மட்டுமே நம்பி, அவருக்கு மட்டுமே ஆராதனை செலுத்துவோமா?
Many of us believe that money and financial comfort will elevate our lives. Therefore, it becomes another god for us. Should we instead trust only in the Lord who created and nurtured us and worship Him alone?
--19th Saturday in Ordinary Time. - Cycle 1
No comments:
Post a Comment