Sunday, August 24, 2025

Aug 24

 



மனதில் பதிக்க… 


“இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும்”. லூக்கா 13:24


“Strive to enter by the narrow door; for many, I tell you, will seek to enter and will not be able”. Luke 13:24



மனதில் சிந்திக்க… 


கதவு நமக்கு கடவுளுடைய அரசைப் பற்றிச் சொல்கிறது. நாம் விசுவாசத்துடனும் ஒழுக்கத்துடனும் இருப்பதன் மூலம் குறுகிய வாசலில் மகிழ்ச்சியுடன் விண்ணரசில் நுழைவோம்.


The door speaks to us about the kingdom of God. Let us strive to enter the narrow door by being faithful and disciplined, so that we may joyfully enter in.


-- 21st Sunday in Ordinary Time - Year C





No comments:

Post a Comment