மனதில் பதிக்க…
“நிறைவுள்ளவராக விரும்பினால் நீர் போய், உம் உடைமைகளை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்.” - மத்தேயு 19:20
Jesus said to him, “If you wish to be perfect, go, sell what you have and give to the poor, and you will have treasure in heaven. - Matthew - 19:20
மனதில் சிந்திக்க…
கடவுள் நம் ஒவ்வொருவரையும் அவர் அவர் தேவைக்கேற்ப ஆசீர்வதிக்கிறார். நமக்கு கடவுளின் ஆசீர் வழியாக கிடைத்த செல்வதை இல்லாதவர்க்கு பகிர்ந்து அளித்து அவரின் இறையாட்சிக்கு தகுதியாக்கிக் கொள்ள முயல்வோமா?
God blesses each one of us as per our needs. Are we ready to share the wealth received as blessings from God to those who are in need and make ourselves eligible for the kingdom of God?
-- 20th Monday in Ordinary time
No comments:
Post a Comment