மனதில் பதிக்க…
“ அழைப்புப் பெற்றவர்கள் பலர், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களோ சிலர்” - மத்தேயு 22:14
“For many are invited but not all are chosen." Matthew 22:14
மனதில் சிந்திக்க…
கிறிஸ்துவராய் பிறந்த நாம் அனைவருமே இயேசு கற்றுக்கொடுத்த பாதையில் நடந்து அவர் வாக்களித்த நிலை வாழ்வை பெற அழைப்பை பெற்றவர்கள். அவர் கற்பித்ததை போல வாழ்ந்து அவரின் தேர்ந்துக்கொள்ள பட்ட மக்களாய் மாற முயல்வோமா?
Everyone of us born as Christians have been invited to know about Jesus Christ and lead a life like Him and receive the promised rewards of Eternal life. Are we ready to follow His preaching and become His Chosen people?
-- 20th Thursday in Ordinary time - Cycle 1
No comments:
Post a Comment