Saturday, August 23, 2025

Aug 23

 



மனதில் பதிக்க… 


 “உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்க வேண்டும்.”  -  மத்தேயு 23:11


“The greatest among you must be your servant." Matthew 23:11


மனதில் சிந்திக்க… 


கிறிஸ்துவர்களும், நம் கிறிஸ்துவ மதமும் தொண்டு ஆற்ற பிரசித்தி பெற்றது. நம் கடவுளாம் இயேசு கிறிஸ்துவும் அதை வாழ்ந்து காட்டியது மட்டுமில்லாமல் அதனையே நமக்கு கட்டளையாகவும் அளித்தார். இயேசுவை பின்பற்றும் நாமும் அவர் கட்டளையை பின்பற்றி பிறருக்கு தொண்டாற்றுவதை நம் வழக்கமாக்கி கொள்வோமா?


Christianity and we Christians are very popular in the field of servicing. Our Lord Jesus Christ preached and practiced the same and also gave it as a commandment to us. We the followers of Christ, can we also try to obey the commandment and make it a habit to serve others?


-- 20th Saturday in Ordinary time - Cycle 1


No comments:

Post a Comment