மனதில் பதிக்க…
“ உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்பு கூர்வாயாக” - மத்தேயு 22:37
“You must love your neighbor as yourself." Matthew 22:37
மனதில் சிந்திக்க…
அன்பு தான் நமது கிறிஸ்துவத்தின் அடித்தளம்.. இயேசு கிறிஸ்து நம்மேல் கொண்டு அளவு கடந்த அன்பினால் நமக்காக, நம் பாவங்களுக்காக சிலுவை சாவை ஏற்றுக்கொண்டு நமக்கு நிலை வாழ்வை பெற்றுக்கொடுத்தார்.. நாமும் அவரை போல் அனைவரையும் அன்பு செய்து இறையாட்சியை மண்ணில் நிறுவ முயற்சிப்போமா?
Love is the foundation of Christianity. Jesus Christ loved us so much that He took up the Cross and died for us and our sins to give us eternal life. Can we also love like Him and install the kingdom of God on earth?
-- 20th Friday in ordinary time - cycle 1
No comments:
Post a Comment