மனதில் பதிக்க…
அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். - லூக்கா 1:50
His mercy is from age to age to those who fear him. - Luke 1:50
மனதில் சிந்திக்க…
இறைவனுடைய இரக்கம் அளவற்றது , மகத்துவம் வாய்ந்தது. அதை நாம் பெற நம்மையே தயாரிக்க வேண்டும். அன்னை மரியாளைப் பின்பற்றும் நாமும் அவரைப்போல பாவத்திலிருந்து விலகியிருப்போம். இறைவனின் மாட்சிமையில் பங்குபெற, நம்மையே புனித வாழ்வுக்கு ஆயத்தப்படுத்தி இறை இரக்கத்தை பெறுவோம்.
God's mercy is boundless and Magnificence. We must prepare ourselves to receive it. We, who follow Mother Mary, should stay away from sins like her. Shall we prepare ourselves for a holy life and receive divine mercy to enter the kingdom of God.
- Assumption of Mother Mary
No comments:
Post a Comment