Thursday, August 28, 2025

Aug 28

 


மனதில் பதிக்க… 


“எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்”. மத்தேயு 24: 44


“Therefore you also must be ready; for the Son of man is coming at an hour you do not expect”.  Matthew 24: 44



மனதில் சிந்திக்க… 


இயேசு திரும்பி வரும் அந்த நாள், அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் நிறைந்ததாக இருக்கும். நாம் அவரைச் சந்திக்கத் தயாரா!


That day when the Lord Jesus returns will be joy and peace for those who are prepared to meet him. Are we ready to meet the Lord!


--21st Thursday in Ordinary Time - Cycle 1


No comments:

Post a Comment