Monday, August 25, 2025

Aug 25

 


மனதில் பதிக்க… 


“வெளிவேடக்கார மறைநூல் அறிஞரே, பரிசேயரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! மக்கள் நுழையாதவாறு அவர்கள் முன்பாக விண்ணக வாயிலை அடைத்துவிடுகிறீர்கள்; நீங்கள் நுழைவதில்லை, நுழைவோரையும் விடுவதில்லை”. மத்தேயு 23: 13


Woe to you, scribes and Pharisees, hypocrites! because you shut the kingdom of heaven against men; for you neither enter yourselves, nor allow those who would enter to go in.  Matthew 23: 13



மனதில் சிந்திக்க… 


கடவுள் அவர் அரசுக்கு, நம் ஒவ்வொருவருக்கும் ஒரு திறந்த கதவை வழங்குகிறார் என்பதை நாம் உறுதியாக நம்புவோம். இயேசு நம் இதயக் கதவைத் தட்டும்போது, நாம் அவருக்குப் பதிலளிக்கவும் அவரைப் பெறவும் தயாராக இருக்கிறோமா?


The Lord offers each one of us an open door to the kingdom of God. Let us strongly believe this. When the Lord Jesus knocks on the door of your heart are you ready to answer and receive Him?


-- 21st Monday in Ordinary time - Cycle 1



No comments:

Post a Comment