மனதில் பதிக்க…
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கே அஞ்சுங்கள்; அவருக்கே பணி புரிந்து அவரைப் பற்றிக்கொள்ளுங்கள். - இணைச்சட்டம் 10:20
The LORD, your God, shall you fear, and him shall you serve; to him hold fast and by his name shall you swear. - Deuteronomy 10:20
மனதில் சிந்திக்க…
இறைவனுடைய உரிமைப் பேறு பெற்ற பிள்ளைகளாகிய நாம், ஆண்டவருக்கு பணிந்து ஊழியம் செய்வதே முறையானதும் தகுதியானதுமாகும். இவ்வுலகில் தாழ்ச்சியுடன் அவரை இறுக பற்றிக் கொண்டு பணிந்து வாழ முழு முயற்சி எடுப்போமா...
As God's children, it is right and proper for us to serve and obey the Lord. Shall we make every effort to live humbly and obediently in this world, clinging to Him?
-- 19th Monday in ordinary time - Cycle 1
No comments:
Post a Comment