மனதில் பதிக்க…
“ எனக்குரியதை நான் என் விருப்பப்படி கொடுக்கக் கூடாதா? அல்லது நான் நல்லவனாய் இருப்பதால் உமக்குப் பொறாமையா?’ என்றார்.” - மத்தேயு 20:15
“Have I no right to do what I like with my own? Why should you be envious because I am generous?" Matt 20:15
மனதில் சிந்திக்க…
கடவுள் அவர் திட்டத்தின் படி நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர் அளித்து நம்மை வழிநடத்துகிறார். பல நேரங்களில் நமக்கு கொடுக்கப்பட்ட ஆசிரால் மன நிறைவு அடையாமல் பிறருக்கு கொடுக்கப்பட்டதை நினைத்து பொறாமை கொண்டு வாழ்கிறோம். கடவுளிடம் இருந்து அன்றாடம் பெற்றுக்கொள்ளும் ஏராளமான ஆசிருக்காக இயேசுவுக்கு நன்றி செலுத்தி வாழ்வோமா?
God blesses each one of us as per his plan and guides us each day. But many times, we don't get content/satisfied with God's blessings and often get jealous seeing what others have been blessed with and fail to thank the almighty God for his generous blessings. Can we try to thank God every day and lead a contented life with God?
-- 20th Wednesday in ordinary time - Cycle 1
No comments:
Post a Comment