மனதில் பதிக்க…
“நம்மைச் சூழ்ந்து நிற்க எந்தச் சுமையையும், நம்மைப் பற்றிக்கொண்டிருக்கும் எந்தப் பாவத்தையும் உதறித் தள்ளிவிட்டு, நமக்குக் குறிப்பிட்டுள்ள பந்தயத்தில் மன உறுதியோடு ஓடுவோமாக.” - ( எபிரேயர் 12:1,2)
“Throw off everything that weighs us down and the sin that clings so closely, and with perseverance keep running in the race which lies ahead of us. Let us keep our eyes fixed on Jesus.” - (Hebrews 12:1,2)
மனதில் சிந்திக்க…
இந்த உலகத்தில் நல்லது கெட்டது நன்மை தீமை என்று அனைத்தையும் படைத்த நம் கடவுள் நமக்கு தேர்ந்தெடுக்கும் உரிமையை கொடுத்துள்ளார். நாம் பாவ வழியில் செல்ல நேர்ந்தாலும் நம்மை புறம் தள்ளி விடாமல் மனம் திருந்தி கடவுளிடம் வந்தால் நம்மை அரவணைக்க ஆவலோடு இருக்கிறார். இன்றைய மாய உலகில் நிலையில்லா காரியங்களில் கவனம் சிதறி விடாமல் உண்மையான தேவனை பற்றி வாழ முயல்வோமா?
Our God has created everything in this world be it good or bad, right or wrong and He has given us the freedom to make the choice. And even if we happen to fall into sinful ways, our God is eagerly awaiting to embrace us if we repent for our sins and turn back to Him. In today's world filled with unrealistic pleasures and happiness, can we try to focus on the only true God and lead a life united with Him.
-- 20th Sunday in ordinary time - Year C
No comments:
Post a Comment