மனதில் பதிக்க…
“அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள்.” - (லூக்கா 20:38)
“Now he is God, not of the dead, but of the living; for to him everyone is alive.” - (Luke 20:38)
மனதில் சிந்திக்க…
இயேசுவே மெய்யான கடவுள். இயேசு நம் பாவங்களுக்காக சிலுவையில் மறித்தது மட்டுமில்லாமல் மூன்றாம் நாள் உயிர்த்து என்றென்றும் வாழும் கடவுளாக இருக்கிறார். என்றென்றும் வாழும் கடவுளின் பிள்ளைகளாகிய நாம் அவர் கற்றுக்கொடுத்த பாதையில் நடந்து இறுதி நாளில் அவருடன் உயிர்ப்பை பெற முயற்சிப்போமா
Our Lord Jesus Christ is the only true and living God. God loved us so much that he gave his only son to die on the cross for our sins and raised him up on the third day to be the only living God. So, we being the children of our living God, can we follow and practice his teachings and make ourselves eligible to rise with him on the last day?
No comments:
Post a Comment