மனதில் பதிக்க…
“ஆண்டவரே, என்னைக் காப்பாற்றும்” என்று கத்தினார். இயேசு உடனே தம் கையை நீட்டி அவரைப் பிடித்து, “நம்பிக்கை குன்றியவனே, ஏன் ஐயம் கொண்டாய்?” என்றார் (மத்தேயு 14:36)
“Lord,' he cried, 'save me!' Jesus put out his hand at once and held him. 'You have so little faith,' he said, 'why did you doubt?”
- (Matthew 14:36)
மனதில் சிந்திக்க…
இன்று நாமும் பல நேரங்களில் பேதுருவைப் போல் இயேசுவின் பார்வையில் இருந்தும் ஆழமான விசுவாசம் இல்லாததால் பிரச்சனைகளால் சோதிக்கப்படும் போது, இயேசுவை கூவி அழைக்கிறோம்.
என்றுமே கடவுளோடு பயணித்து அவர் மேல் கடுகளவும் ஐயமில்லா விசுவாசத்தை வளர்க்க இயேசுவிடம் செபிப்போமா?
We also like Peter many times don't completely put our faith in God and seek him during our problems & challenging times. So can we try to bind ourselves with God and build our trust in him without even a pinch of disbelief.
- (33rd week Monday)
No comments:
Post a Comment