மனதில் பதிக்க…
என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன்- மத்தேயு 4: 19
Follow me, and I will make you fishers of men - Matthew 4: 19
மனதில் சிந்திக்க…
இயேசுவின் பின்னால் நாம் நடந்து செல்வதோடு மட்டும் நின்று விடாமல், அவரைப் பின்பற்றவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும், அவருடைய திட்டத்திற்கு அடிபணியவும், பிறரை இறைவனிடம் அழைத்து வரவும் இன்று நமக்கு அழைப்புவிடுகின்றார். அழைப்புக்கு செவிமடுப்போமா?
Jesus calls us to follow him, not just walk behind him, but to imitate him, learn from him, submit to his plan and hold responsibility to disciple others. Are we ready to heed his call?
No comments:
Post a Comment