Saturday, November 2, 2024

Nov 02

                                                 மனதில் பதிக்க…


ஏனெனில், நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்” என்று கடிந்துகொண்டார். மாற்கு 8: 33


“Get behind me, Satan. You are thinking not as God does, but as human beings do.” Mark 8:33


மனதில் சிந்திக்க…


அநேக நேரங்களில் நாம் நம்முடைய சிந்தனைகளை , செயல்களை மனித இயல்பினால் உலக போக்கில் சிதற விட்டு விடுகின்றோம். பேதுருவின் சொற்களை கடிந்து கொள்ளும் ஆண்டவர் இயேசு  நம்மை  இறை சித்தத்திற்கு செவிமடுக்க அழைக்கிறார். கடவுளின் குரலை கேட்டு நம்மையே மாற்றி கொள்வோமா ? 


Due to our human weakness, our thoughts and actions are geared towards the world desires. Lord Jesus rebukes Peter's thoughts and invites us to listen to God's will. Shall we listen to God's voice and change ourselves?


No comments:

Post a Comment