மனதில் பதிக்க…
எனது ஆட்சி இவ்வுலக ஆட்சி போன்றது அல்ல. - யோவான் 18: 36
My kingdom does not belong to this world. - John 18:36
மனதில் சிந்திக்க…
நம்மை சுற்றி இருப்பவர்களின் நிறைகளை கண்டு கொள்ளாமல் அவர்களது குறைகளை மிகுதிப்படுத்தும் பண்பு நம்மிடமுள்ளதா? இயேசுவைப் போல வாழ்ந்து பலரின் மனங்களில் வாசம் வீச நாம் செய்யும் ஏற்பாடுகள் என்னவென்று ஆய்வு செய்து நம்மையே மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.
Do we judge people only with negative thoughts and not looking at their positive experiences we have? Shall we try to live as Jesus did, spreading the fragrance of peace and joy?
No comments:
Post a Comment