மனதில் பதிக்க…
மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். மத்தேயு 5 : 12
Rejoice and be glad, for your reward will be great in heaven Matthew 5:12
மனதில் சிந்திக்க…
மனிதர்கள் ஒவ்வொருவருமே புனித வாழ்வு வாழ வேண்டும் என்பது தான், இறைவனின் விருப்பமாக இருக்கிறது. அந்த வாழ்வை, பலர் நமக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். அவர்களைப் பின்பற்றி, நாமும் இந்த மனித வாழ்வின் உண்மையான இலக்கை அடைவதற்கு முயற்சி எடுப்போம்.
It is the will of God that every human being should live a holy life in this world. Many people have lived that life as an example for us. Shall we strive to achieve the true goal of this human life?
No comments:
Post a Comment