மனதில் பதிக்க…
தலைவர் அவரைக் கூப்பிட்டு, ‘உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது’ என்று அவரிடம் கூறினார். லூக் 16: 2
He summoned him and said, ‘What is this I hear about you? Prepare a full account of your stewardship, because you can no longer be my steward. Lk 16: 2
மனதில் சிந்திக்க…
நமது நேரம், பணம் மற்றும் உடைமைகள் உட்பட கடவுள் நம்மிடம் கொடுத்து வைத்திருக்கும் எல்லா வளங்களின் ஞானமான மற்றும் உண்மையுள்ள பொறுப்பாளராய் இருப்போம். நாம் நமக்கு உண்மையாக இருப்பதன் மூலம் நம் அயலாருக்கும், மிக முக்கியமாக கடவுளுக்கும் உண்மையாக இருக்கலாம்.
May we wisely and faithfully manage the resources God has entrusted to us, including our time, money, and possessions. By being honest with us, we can be honest with others and, most importantly, with God.
(31st week - Friday)
No comments:
Post a Comment