மனதில் பதிக்க…
அவர்கள் உங்களிடம், ‘இதோ, இங்கே! அல்லது அதோ, அங்கே!’ என்பார்கள். ஆனால் நீங்கள் போக வேண்டாம்; அவர்களைப் பின்தொடரவும் வேண்டாம். - லூக்கா 17:22-23
There will be those who will say to you, ‘Look, there he is,’ [or] ‘Look, here he is.’ Do not go off, do not run in pursuit. - Luke 17:23
மனதில் சிந்திக்க…
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் நிறுவப்பட்டு , நாம் அனைவரும் விசுவசிக்கிற ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழி வரும் திருஅவையில் நிலைத்திக்கும் படி நமக்கு விடுத்த அழைப்பை ஏற்று , அதை உறுதியாக பற்றிக்கொண்டு அத்திருஅவையில் ஒரே மனத்தோராய் இணைந்து இவ்வுலகில் பயணிப்போமா?
Formed by our Lord Jesus Christ and our belief as one holy, Catholic and apostolic church, shall we stay strong in our invitation to be as Catholics and travel together in this world with the same likeness?
(32nd week - Thursday)
No comments:
Post a Comment