மனதில் பதிக்க…
இயேசு அவரைப் பார்த்து, “பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!” லூக்கா 17:18
Has none but this foreigner returned to give thanks to God?” Luke 17:18
மனதில் சிந்திக்க…
நமக்கு தேவை வரும்போது எத்தனையோ தடவைகள் இறைவனை நாடி ஆலயத்திற்கு செல்கின்றோம் ஆனால் தினமும் அவரது மேலான தயவினால் நமக்கு புதிய நாளை கொடுத்து சகல தேவைகளையும் சந்தித்து நிறைவாக நம்மை வழிநடத்துவதை நாம் நினைத்துப் பார்த்து எத்தனை முறை நன்றி சொல்ல ஆலயத்திற்கு சென்றிருப்போம் சிந்திப்போம் செயல்படுவோம்
We pray or approach God whenever a need arises. But above all our prayers and need, God gives abundant grace and fulfills our needs. How many times do go to church to thank Him? Let us think about it and act /do !
No comments:
Post a Comment