மனதில் பதிக்க…
அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், ‘நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்’ எனச் சொல்லுங்கள்.” லூக்கா 17:10
So should it be with you. When you have done all you have been commanded, say, ‘We are unprofitable servants; we have done what we were obliged to do.’” Luke 17:10
மனதில் சிந்திக்க…
இறைவனுக்கு பணி புரியவோ அல்லது பிறருக்கு உதவி புரியவோ நமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களை நம் சுய தற்பெருமைக்காக பயன்படுத்துகின்றோமா அல்லது எங்கள் கடமையைத்தான் செய்தோம் என்று உள்ளத்திலிருந்து சொல்கின்றோமா? சிந்திப்போம் செயல்படுவோம்.
Given an opportunity to serve our Lord or serve others, are we doing it for our own self bragging or doing it as a duty entrusted to us. Let us think.
No comments:
Post a Comment