மனதில் பதிக்க…
தம் சிலுவையைச் சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. லூக் 14: 27
Anyone who does not take up his cross and follow Me cannot be My disciple. - Lk 14: 27
மனதில் சிந்திக்க…
இயேசுவின் மகிமையிலும் வெற்றியிலும் பங்குகொள்ள விரும்பும் நாம், 'அதன் விலையை புரிந்து', 'நம்முடைய சிலுவையை சுமந்து கொண்டு என்னைப் பின்பற்றுங்கள்' என்ற அவருடைய அழைப்பிற்கு 'ஆம்' சொல்வோமா?.
If we want to share in Jesus's glory and victory, may we, 'count the cost' and say 'yes" to his call to "take up our cross and follow him"?
No comments:
Post a Comment