Sunday, November 1, 2026

Nov 02


மனதில் பதிக்க:

“நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன் '' - யோவான் 6: 40

“I will raise them up at the last day ”- John 6: 40


மனதில் சிந்திக்க…

தன்னிடத்தில் நம்பிக்கை கொண்டு, பிதாவின் சித்தத்திற்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பவர்களுக்கு கிறிஸ்து நித்திய வாழ்வை வாக்களிக்கிறார். அவருடைய நித்திய ராஜ்யத்தில் நுழைவதற்கு நம்மைத் தகுதியுடையவர்களாக மாற்றிக்கொள்ள, ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் ஒரு வாய்ப்பு என்பதை நாம் உணர்ந்திருக்கிறோமா?


Christ promises eternal life to those who believe in Him and remain faithful to the Father's will. Are we mindful that each day is another opportunity to make ourselves worthy of entering His eternal kingdom?

-- All souls day

Nov 01


மனதில் பதிக்க:

“மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்'' - மத்தேயு 5: 12

“Rejoice and be glad, because great is your reward in heaven ”- Matthew 5: 12


மனதில் சிந்திக்க…

நாம் நன்மையானதையும் நீதியானதையும் செய்வதற்காக இந்த உலகம் நம்மை நிராகரித்தாலும், துன்புறுத்தினாலும், இறைவன் மீது கொண்ட அன்பினால் நாம் செய்யும் ஒவ்வொரு தியாகத்தையும் அவர் காண்கிறார். நிலையான வாழ்வைப் பெற்றுக்கொள்வதற்காக நம்மையே மறுத்து, இந்த உலகின் நிலையற்ற இன்பங்களையும் ஆசைகளையும் விட்டுவிட நாம் தயாராக இருக்கிறோமா?


When the world rejects, misunderstands, or persecutes us for doing what is right, God sees every sacrifice made with love. Are we willing to deny ourselves and let go of the fleeting pleasures of this world to gain eternal life?


-- All Saints Day