மனதில் பதிக்க…
மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். லூக் 14: 13
Rather, when you hold a banquet, invite the poor, the crippled, the lame, the blind. Lk 14: 13
மனதில் சிந்திக்க…
தாராள மனப்பான்மை நம் தியாகத்தின் அளவை அளக்கிறது. தனிப்பட்ட ஆதாயத்தையோ அல்லது வெகுமதியையோ நாடாமல் இயேசு நமக்கு கொடுப்பது போல் அடுத்தவருக்கு மனதாரக் கொடுப்போமா?
Generosity demands a measure of self-sacrifice. Can we give freely as Jesus gives without seeking personal gain or reward?
No comments:
Post a Comment