மனதில் பதிக்க…
தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். லூக்கா18:7-8
Will not God then secure the rights of his chosen ones who call out to him day and night? Will he be slow to answer them? I tell you, he will see to it that justice is done for them speedily. But when the Son of Man comes, will he find faith on earth?” - Luke 18:7-8
மனதில் சிந்திக்க…
நமது வாழ்க்கை முறையும் நமது சிந்தனைகளும் கடவுள் பார்வையில் நேர்மையானதாக இருக்கும் போது நிச்சயமாக நாம் இறைவனால் தேர்ந்து கொண்டவர்களாகிறோம். அப்போது நமது விண்ணப்பங்களுக்கு இறைவன் நீதியான பதில் தருகிறார் என்பதை மறுக்க முடியாது. எனவே நமது எண்ணங்களும் செயல்பாடுகளும் நேர்மையானதாக இருக்கிறதா என்று சிந்திப்போம் செயல்படுவோம்.
When our thoughts and actions are right in the eyes of God, hen we can call ourselves as His chosen people. God will listen to his chosen people and will never abandon us. On the other hand, he will direct our thoughts and actions towards our trust in Him. God will listen to our intended petitions. Shall we ensure that we live a life with good intentions?
(32nd week - Saturday)
No comments:
Post a Comment