மனதில் பதிக்க…
அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வது போல் அடுத்திருப்பவரிடமும் அன்பு செலுத்தவதும்
எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது” என்று கூறினார். மாற்கு 12: 33
And He said ‘to love him with all your heart, with all your understanding, with all your strength, and to love your neighbor as yourself’ is worth more than all burnt offerings and sacrifices. Mark 12: 33
மனதில் சிந்திக்க…
கடவுள் முதலில் நம்மை நேசித்தார். அவர்மீது நமக்குள்ள அன்பு, அவர் நம்மீது கொண்டுள்ள கருணையின் பிரதிபலிப்பாகும். கடவுளின் அன்பில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு, பெற்ற கிருபையுடனும் கருணையுடனும் அடுத்திருப்பவரை நேசிப்போமாக.
God loved us first and our love for him is a response to his exceeding grace and kindness towards us. Let us firmly get grounded in the love of God and love our neighbors with the received grace and kindness.
(31st week - Sunday)
No comments:
Post a Comment