Thursday, November 7, 2024

Nov 07

                                                 மனதில் பதிக்க…


உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற்போனதைக் கண்டுபிடிக்கும்வரை தேடிச் செல்ல மாட்டாரா? லூக் 15: 4


What man among you having a hundred sheep and losing one of them would not leave the ninety-nine in the desert and go after the lost one until he finds it? Lk 15: 4



மனதில் சிந்திக்க…


கடவுளின் அபரிவிதமான அன்பு, நம்மைத் துரத்தி தொண்ணூற்றொன்பதையும் விட்டு நாம் கண்டுபிடிக்கப்படும் வரை போராடுகிறது.


The overwhelming love of God chases us down, and fights 'til we are found, leaving the ninety-nine.



(31st week - Thursday)


No comments:

Post a Comment