மனதில் பதிக்க…
“என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” - (லூக்கா 19:46)
“According to scripture, my house shall be a house of prayer but you have turned it into a bandit's' den.” - (Luke 19:46)
மனதில் சிந்திக்க…
அன்று எருசலேம் கோவிலை போலவே நாமும் பல நேரங்களில் உலக ஆசைகள், தீய பழக்கம், செல்போன் அடிமை என பலவற்றால் நமது இதயத்தை கள்வர் குகையாக்கி வைத்துள்ளோம்.
நமது உடல் இறைவன் வாழும் இல்லம் என்பதை மனதில் கொண்டு இயேசுவின் திருவுடலான திவ்ய நற்கருணையை தகுந்த தயாரிப்பு இல்லாமல் உட்கொள்வதை தவிர்ப்போமா ?
We are no different from the temple of Jerusalem in keeping our heart like a bandit's den coz of our interest towards the worldly pleasures, bad practices, mobile addiction etc.
So, let's keep in mind that our body is the temple of our living God and make sure that we don't receive the holy communion without proper preparation.
No comments:
Post a Comment