மனதில் பதிக்க…
உடலைக் கொல்வதையன்றி வேறு எதுவும் செய்ய இயலாதவர்களுக்கு அஞ்ச வேண்டாம். - லூக்கா 12:4
I tell you, my friends, do not be afraid of those who kill the body but after that can do no more. - Luke 12:4
மனதில் சிந்திக்க…
நமது எண்ணங்கள், சொற்கள் , செயல்கள் எல்லாவற்றிலும் மனிதர்களுக்கு பயப்படாமல், இறைவனை மட்டுமே முன் நிறுத்தி அவருக்கு மட்டுமே பயந்து செயல்படுவோமா?
We shall not fear for other fellow humans in all our thoughts, words, and actions, but rather place God first and act in fear for Him alone.
-- 28th Friday in ordinary time Cycle 1
No comments:
Post a Comment