மனதில் பதிக்க…
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிப்போரே, நீங்கள் யாராயினும், சாக்குப் போக்குச் சொல்வதற்கு உங்களுக்கு வழியில்லை. - உரோமையர் 2:1
Therefore, you are without excuse, a every one of you who passes judgment. - Romans 2:1
மனதில் சிந்திக்க…
மற்றவர்களின் குறைகளை காண்பதை விட்டு விட்டு , அவர்களிடம் இருக்கின்ற நல்ல எண்ணங்களையும், குணங்களையும் , பழக்கவழக்கங்களையும் மட்டுமே காண்கின்றவர்களாக வாழ முயற்சிப்போமா?
Shall we try to live as people who stop seeing the flaws in others and only see the good thoughts, qualities, and habits they have.
-- 28th Wednesday in Ordinary time - Cycle 1
No comments:
Post a Comment