Monday, October 20, 2025

Oct 20

 


மனதில் பதிக்க… 



நீ சேர்த்து வைத்தவை யாருடையவை ஆகும்?- லூக்கா 12:13


The things you have saved, to whom will they belong?- Luke 12:13


மனதில் சிந்திக்க…


உண்மையான செல்வம் நாம் கொண்டிருக்கும் பொருட்களில் அல்ல; அது நாம் எப்படி வாழ்கிறோம் என்பதில் உள்ளது. பெருந்தன்மையுடனும், பணிவுடனும், எப்போதும் கடவுளை நம் மனதில் வைத்துக் கொண்டு நாம் உண்மையில் அவருக்கு பிடிக்கும் விதமாக வாழ தயார் தானா?

True richness isn’t about what we have, but how we live, showing generosity, humility, and keeping our hearts focused on God. Are we willing to live in a way that truly pleases Him?

-- 29th Monday in Ordinary time - cycle 1


No comments:

Post a Comment