மனதில் பதிக்க…
நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்புப் பெற்றோர் பேறுபெற்றோர். - லூக்கா 10:23
Blessed are the eyes that see what you see. - Luke 10:23
மனதில் சிந்திக்க…
தங்களாலும் அற்புதங்கள் செய்ய முடிகிறது என்பதை உணர்ந்த சீடர்கள் போல, நாமும் பணிவிடை செய்யும்போது இறைவனை மகிமைப்படுத்தவும் , பிறர் வாழ்வில் அற்புதங்களை செய்யவும் முடியும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுவோமா?
Like the disciples who realized they were also able to perform miracles, shall we realize that when we serve people, we can glorify God and perform miracles in the lives of others?
-- 26th Saturday in Ordinary Time - Cycle 1
No comments:
Post a Comment