Thursday, October 16, 2025

Oct 16

 


மனதில் பதிக்க… 


உங்கள் மூதாதையரின் செயல்களுக்கு நீங்கள் சாட்சிகளாய் இருக்கிறீர்கள்; அவற்றுக்கு உடன்பட்டும் இருக்கிறீர்கள். அவர்கள் கொலை செய்தார்கள்; நீங்கள் நினைவுச் சின்னம் எழுப்புகிறீர்கள். - லூக்கா 11:48


Consequently, you bear witness and give consent to the deeds of your ancestors, for they killed them and you do the building. - Luke 11:48


மனதில் சிந்திக்க…



இரட்டை வேடத்தை நமது இயேசு ஆண்டவர் கடிந்துகொள்கின்றார். எனவே நமது சக மனிதர்களுடன் வாழும்போதே நல்ல மனதுடன் வாழ்த்தவும், மதிக்கவும், கற்றுக்கொள்வோமா?


Our Lord Jesus rebukes double standards. While living in this world, shall we learn to greet and respect our fellow human beings with a genuine and good heart?


-- 28th Thursday in Ordinary Time - Cycle 1


No comments:

Post a Comment