மனதில் பதிக்க…
தாம் தேர்ந்து கொண்டவர்களுக்கு கடவுள் நீதி வழங்காமல் இருப்பாரா? - லூக்கா 18: 1
Will not God bring about justice for His chosen ones - Luke 18:1
மனதில் சிந்திக்க…
விசுவாசத்துடன் ஜெபிக்கும்போது, கடவுளின் சித்தத்திற்கு ஏற்ப நம்மை இணைத்துக் கொள்ளும்போது, நாம் நிலைத்திருப்போம்; ஏனெனில் அவருடைய சித்தம் எப்போதும் நம் நன்மைக்கே. விடாமுயற்சியுள்ள விதவை போல, அவருடைய காலத்தை நம்பி, நாம் தினமும் அவரைத் தேடுகிறோமா?
When we pray with faith, aligning with God’s will, we will persevere because His will is always for our good. Like the persistent widow, do we seek Him daily, trusting His timing?
-- 29th Sunday in Ordinary Time - Year C
No comments:
Post a Comment