Wednesday, October 22, 2025

Oct 22

 


மனதில் பதிக்க… 



இறந்தும் வாழ்வோராய் உங்களைக் கடவுளிடம் ஒப்படையுங்கள். உரோ- 6: 12


Present yourselves to God as raised from the dead to life. Romans - 6:12


மனதில் சிந்திக்க…


கடவுளின் இரக்கம் எந்தப் பாவத்தையும் விட மிகப் பெரியது. ஒவ்வொரு நாளும் நம்முடைய தோல்விகளையும் அருளின் பாதையாக மாற்றுகிறார். கடவுளின் இரக்கம் பாவத்தைவிட மிகப் பெரியது என்பதை நம்புகிறோமா ?

 

 God’s mercy is greater than any sin. Each day He offers us a fresh start, turning our failures into paths of grace. Do I truly believe that God’s mercy is greater than my sin?

--29th Wednesday in ordinary time - Cycle 1


No comments:

Post a Comment