Thursday, October 23, 2025

Oct 23

 


மனதில் பதிக்க… 


அமைதியை ஏற்படுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன். – லூக்கா 12: 49

Do you think that I have come to establish peace on the earth? No, I tell you, but rather division. - Luke 12:49


மனதில் சிந்திக்க…


இயேசு பூமிக்கு நெருப்பைக் கொண்டுவருவது பற்றிப் பேசுகிறார், இது பரிசுத்த ஆவி, நம் மனதை தூய்மைப்படுத்தி , உண்மையான முன்னுரிமைகளை வெளிப்படுத்தி, கடவுளிடம் நெருங்க செய்யும் சக்தியைக் குறிக்கிறது. பரிசுத்த ஆவியின் தீ நம் இருதயத்தை மாற்ற அனுமதிக்க நாம் திறந்திருக்கிறோமா?

 

 Jesus speaks of bringing fire to the earth, symbolizing the Holy Spirit's transformative power that purifies hearts, reveals true priorities, and draws us closer to God. Are we open to allowing the Holy Spirit's fire to transform our heart?


-- 29th Thursday in ordinary time - cycle 1


No comments:

Post a Comment