Friday, October 31, 2025

Oct 31

 


மனதில் பதிக்க… 


“ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” - லூக்கா 14: 3


“Is it lawful to heal on the Sabbath or not?” - Luke 14: 3



மனதில் சிந்திக்க…



இக்கட்டான நேரத்தில் இரக்கம் காட்டுதலே தலையாயது என்ற இயேசுவின் செயல்கள் நிறுவிய கொள்கைக்கு மாறாக, நமது நிலையான அட்டவணைகளும் மத அனுசரிப்புகளும், தேவைப்படுபவர்களுக்கு உதவ ஒதுக்கும் நேரத்தை விட அதிக முக்கியத்துவம் பெற்று, அவர்களை அலட்சியப்படுத்தத் தூண்டுகிறதா?


Jesus's actions established the principle that saving life and demonstrating mercy supersede ritualistic observance in times of trouble. Do our fixed schedules and religious routines become a hindrance, preventing us from responding compassionately to those in need?

-- 30th Friday in Ordinary time - Cycle 1


No comments:

Post a Comment