Saturday, October 18, 2025

Oct 18

 


மனதில் பதிக்க… 


அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். - லூக்கா 10:2


He said to them, “The harvest is abundant but the laborers are few; so ask the master of the harvest to send out laborers for his harvest. - Luke 10:2


மனதில் சிந்திக்க…



கிறிஸ்தவர்களாகிய நாம் ஒவ்வொருவரும் மறைபரப்பு பணி செய்ய கடமைப்பட்டவர்களாக இருக்கின்றோம். அந்த அழைத்தலை செப உள்ளதோடு ஏற்று இறைவனுக்காக பணி செய்ய உற்சாகத்தோடு முன்வருவோமா?


As Catholics, each of us is obligated to do missionary work. Shall we accept that call with prayer and come forward with enthusiasm to serve our Lord God?


-- 28th Saturday in ordinary time - Cycle 1


No comments:

Post a Comment