மனதில் பதிக்க…
“எனக்கு அடுத்திருப்பவர் யார்?” - லூக்கா 10:29b
"And who is my neighbor?" - Luke 10: 29b
மனதில் சிந்திக்க…
நம் அடுத்திருப்பவர் யார்? துன்பத்தில் வாடுவோர் , தனிமையில் தவிர்ப்போர் யாராக இருந்தாலும் அவர்களை நம் அடுத்திருப்பவராக கருதி அவர்களுக்கு உதவ முன்வருவோமா ?
Who are our neighbors? Shall we consider those who are suffering and isolated as our neighbors and come forward to help them, no matter who they are?
-- 27th Monday in ordinary time - Cycle 1
No comments:
Post a Comment